Subscribe Us

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தனது 85 ஆவது வயதில் காலமானார். 

சிங்கப்பூரிலுள்ள  தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments