ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக கபில விஜேகுணவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கபில விஜேகுணவர்த்தன தலைமையிலான தெரிவுக்குழுவில் அமல் சில்வா, பிரண்டன் குருப்பு, ஹேமந்த விக்கிரமரட்ன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தலமையிலான கிரிக்கெட் தெரிவுக்குழு அண்மையில் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments