Subscribe Us

கிளிநொச்சியில் மரக்கடத்தல் அதிகரிப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு  வாரத்தில் மாத்திரம் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக  வெட்டப்படும் மரக்குற்றிகள் வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகின்றன.
பெறுமதிமிக்க முதிரை, பாலை உள்ளிட்ட மரங்களே சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments