Subscribe Us

header ads

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் பூட்டான் பிரதமர்

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் விசேட விருந்தினர் பிரிவினூடாக வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்.


Post a Comment

0 Comments