முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்துள்ளார்.
சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
லண்டன் மற்றும் டுபாய் வழியாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

0 Comments