Subscribe Us

header ads

ஆசிபத்துல் ஹஸ்ம் போரின் முதல் உயிர் தியாகி இறுதியாக அனுப்பிய செய்தி நான் இன்றுவரை திருமறை குறைஆனின் 8 பாகங்களை முழுமையாக மனனம் செய்துள்ளேன் மேலும் எனது மறுமை வெற்றிக்காக அனைவரும் பிரார்தனை செய்யுங்கள்




ஏமனை ஆக்கரமித்துள்ள மனித மிருகங்களான ஷியா பயங்கரவாதிகளுக்கு எதிராக சவுதி ஏமன் எல்லையில் நடைபெற்ற மோதலில் சவுதியை சார்ந்த சுலைமானுல் மாலிக்கி தனது இன்னுயிரை தியாகம் செய்தார்

அவரது இறுதி வசியத்தும் அவர் இறுதியாக நண்பர்களுக்கு அனுப்பிய செய்தியும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது

போருக்கு புறப்படும் முன்பு தனது மனைவியிடம் அவர் கூறியது

நான் போர்முனைக்கு செல்கிறேன் ஒரு இஸ்லாமிய தேசத்தின் எல்லையை பாதுகாக்கும் பணியில் எனது உயிரை இழக்க நேரி்ட்டால் அதை பெருமையாக கருதுவேன் அதர்காக நீ கலங்க கூடாது நிலைகுலைய கூடாது 

அதுபோல் அவர் இறுதியாக தமது நண்பர்களுக்கு அனுப்பிய வாட்சாப் செய்தியில் 

நான் போர்முனையில் இருந்தாலும் இன்றுவரை திருமறை குறைஆனின் 8 பாகங்களை முழுமையாக மனனம் செய்துள்ளேன் 

மேலும் எனது மறுமை வெற்றிக்காக அனைவரும் பிரார்தனை செய்யுங்கள் 

அவரின் இறுதி கட்ட செயல்களான இந்த இரண்டு செயல்களும் அவரது உறுதியான நாட்டு பற்றையும் மார்க்க பற்றையும் பரைசாற்றுவதாக அமைந்துள்ளது


நன்றி  : சையது அலி பைஜி 

Post a Comment

0 Comments