ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவில் கடலுக்கு அடியில் இருந்து சுமார் 300 மீட்டர் உயர நிலபரப்பு உருவாகியுள்ளது.
இதனைக்கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலப்பரப்பு கடலுக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதன் விளைவாகத் தோன்றி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

0 Comments