Subscribe Us

header ads

இளைஞர் கழக பிரதேச சம்மேளனத் தெரிவு (கற்பிட்டி) 2015

கற்பிட்டி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தெரிவு 2015.04.21 ஆம் திகதி அன்று கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் இளைஞர் சேவை அதிகாரியான M.R.M.தன்சீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 
இதில் பிரதான அதிதியாக புத்தளம் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியான E.M.சமன் பண்டார ஏகநாயக மற்றும் உதவி பிரதேச செயலாளர் (கற்பிட்டி), மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொருளாளர் M.பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments