மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக பாடசலை நூலகம் மற்றும் Room To Readஎன்பவற்றில் காணப்படும் புத்தகங்ளை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு அதனைதெரியப்படுத்தி காட்டுவதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை அதிக்கரிப்பதற்காக இச்செயற்திட்டம் நேற்று (2015.03.18) பாடசாலை மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இவ்வைபவத்தை பாடசலை அதிபர் M.I.M. ஜமால்தீன் அவர்களும் பிரதி அதிபர் S.L.M. மின்சார் அவர்களும்உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.
இதன்போது பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தைக் காணக்கூடியதாக இருந்தது. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை பார்வையிட்டனர்.
News by – ACM Hakman


























0 Comments