Subscribe Us

மஹிந்தவை பார்க்கச் செல்லும் தொண்டர்களுக்கு அன்னதானம் (PHOTOS)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்க்கச் செல்லும் அவரின் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவரது தங்கலை கால்டன் வீட்டில் நேரில் சென்று பார்க்கும் ஆதரவாளர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
கட்டுவன பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள், அன்னதானத்தை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்கள்.


Post a Comment

0 Comments