Subscribe Us

header ads

CSN தொலைக்காட்சி மூடப்படுகிறது – தொழிலாளர்களுக்கு ஒரு வருட சம்பளம் நாளை !!

CSN விளையாட்டு நிகழ்ச்சி தொலைக்காட்சி சேவையயிணைய  நிறுத்தி அவ் நிறுவனத்தை மூட CSN முகாமைத்துவம் முடிவெடுத்துள்ள நிலையில்அங்கே வேலை செய்துவரும் 15௦ தொழிலாளர்கள் வேலை செய்துள்ளார்கள்

இதில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை  செய்த தொழிலாளர்கலுக்கு நாளை அவர்களில் சம்பளத்தினை வழங்குவதற்கு CSN முகாமைத்துவம் முடிவெடுத்துள்ளது.

இதன் படி அங்கே 3 வருடமாக வேளை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களின் சமபளத்தின் 7.5 மடங்கினை வழங்குவதாக  CSN முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

எனினும் இதற்கமைவாக ஒரு வருட சம்பளத்தினை நாளை வழங்குவதாக CSN முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

CSN முகாமைத்துவ அறிக்கையின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தவர்கள் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.

கடந்த காலங்களில் இந் நிறுவனம் புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டு நிகழ்ச்சி தொலைக்காட்சி சேவைகள் ஆயிரம் மில்லியன் வரி காட்ட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments