Subscribe Us

header ads

புனித கஃபாவை சுற்றிலும் வர இருக்கும் நவீன கட்டட முறை (படங்கள் இணைப்பு)



உலகில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கையால் வருடா வருடம் ஹஜ்ஜு மற்றும் உம்ரா கடமைகளை செய்வதற்க்காக உலகின் பல நாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறு உள்ளது. 

இதனால் ஹஜ்ஜு மற்றும் உம்ரா கடமைகளை , தவ்வாப் செய்யவும் யாத்திரிகர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. 

இதனை சரி செய்யும் நோக்கில் புனித மஸ்ஜிதுல் ஹராமில் இடத்தை விசாலமாகவும் இலகுவாக தவ்வாப் செய்ய வைக்கும் நோக்கில் கஃபாவை சுற்றிலும் முழுமையாக மாற்றம் செய்ய சவூதி அராபிய அரசு வேலைகளை ஆரம்பித்துள்ளது.

  இதற்க்கான திட்டமிடப்பட்டுள்ள புகைப்படங்களை கீழே காணலாம்.
Source:









Post a Comment

0 Comments