கொட்டும் பனியில் கூலாக நடக்கும் நபர்
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் கொட்டிய பனிமழையை பொருட்படுத்தாமல் நபர் ஒருவர் பெட்டிகளை கொண்டு செல்கின்றார்.
4,000 மக்கள் வேளியேற்றம்
சைல் நாட்டில் உள்ள வில்லாரிக்க எரிமலை வெடித்ததால் 4,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் குழந்தைகளை சந்தித்த இளவரசர்
பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் தன் சீனா சுற்று பயணத்தில் விவசாயிகளின் குழந்தைகளை சந்தித்தபோது, சிறுமி ஒருவர் அளித்த ஓவியத்தை அன்புடன் பெற்றுக் கொண்டார்.
இப்படியும் ஒரு ஜனாதிபதியா!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் விதத்தில் தானே மரம் ஒன்றை நடுகிறார்.
3800 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் டும் டும் டும்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3800 தம்பதிகளுக்கு மணம்முடித்து வைக்கப்பட்டது.
வாயில் கம்பிகளை குத்திக்கொண்டு வணங்கும் மக்கள்
இந்தோனேஷியாவில் திருவிழாவை முன்னிட்டு நபர் ஒருவர் தன் வாயில் கம்பிகளை குத்திக் கொண்டு நேர்த்திக் கடனை செலுத்துகிறார்.
இயேசு கிறிஸ்துவின் வீடு
இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வீடு இல்லாத நபருக்கு நேர்ந்த கொடூரம்
அமெரிக்காவில் வீடு இல்லாத நபரை பொலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments