தனது காதலனோடு பஸ்ஸில் சென்ற பெண்ணை ஐந்து மனித மிருகங்கள் சேர்ந்து கற்பழித்து கொன்றது, ஆனால் அந்த ஐந்து பேருக்கும் கொடுக்க படாத தண்டனை...
இன்று "பரீத் கான்" என்பவருக்கு அதே நாட்டில் இன்று மக்களால் அல்லது மக்களை தூண்டி விட்டு கொடுக்கப்பட்டுள்ளது...
அதுவும் உண்மையான சாட்சிகள், வைத்திய அறிக்கைகள் மறைக்கப்பட்டு ஒரு முஸ்லிம் என்பதற்காய் காவல்துறையின் கண் முன்னாலேயே இந்த அநியாயம் அரங்கேறி உள்ளது...
அதுவும் இவரின் மொத்த குடும்பமும் இந்திய ரானுவதிற்காய் தன்னை அர்ப்பணித்தவர்கள் என்பது இரட்டிப்பு வேதனை...
ஒரு பெண் விருப்பமில்லாது அவளை பலாத்காரம் செய்து தனது ஆசையை தீர்த்து கொள்வதற்கு பெயர் தான் கற்பழிப்பு...
இதிலிருந்து விளங்குவது என்னவெனில் ஆர்,எஸ்,எஸ், ஆகிய நாம் எதை நினைக்கிறோமோ அதை அப்படியே செய்வோம், நாம் வைப்பதே சட்டம் என்பதாகும்...இதனை தான் இவர்கள் சொல்லி உள்ளார்கள் .
யாருக்கேனும் முடியுமாய் இருந்தால் எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கி தாருங்கள் அவரிடம் நான் கேட்கிறேன்...
-Mohamed Infas-


0 Comments