ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (14) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த படத்தைப் பார்த்த போது எனக்கு ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது.
அதாவது,
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
ஓடி பிடித்து விளையாட
ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட
ஓடி பிடித்து விளையாட
ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட
ஆகட்டும் தாயே அது போல
நீங்க நினைத்ததை முடிப்பேன் மனம் போலே
இவளுக்கொரு தம்பி பயல் இனி மேல் பிறப்பானோ
இளவரசன் நான் தான் என்று போட்டிக்கு வருவானோ?
-சித்திக் காரியப்பர்-


0 Comments