மனிதருள் மாணிக்கமான நபிகள் நாயகம் அவர்கள் மூலம் மனித குலத்திர்கு இறைவன் வழங்கிய திருகுர்ஆனும் மனித புனிதரான இறைவனின் துதர் நபிகள் நாயகத்தின் வாழ்கைமுறைகளும சவுதி அரேபியாவை இயக்கும் சட்டங்களாக உள்ளன
இந்த வழியிருந்து சவுதி அரேபிய மக்களும் அரசும் இறையருளால் எந்த கால கட்டத்திலும் மாற மாட்டார்கள்
இந்த வழிமுறைகளை சவுதி அரசு என்றென்றும் இறையருளால் பற்றி நிர்கும் இதில் உலகில் உள்ள எந்த நாட்டவருக்கும் எந்த சந்தேகத்திர்கும் இடம் இல்லை
பிற நாடுகளுடன் உண்டான நட்பு என்பது ஒருவரை மற்றவர் மதிப்பதையும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் சட்டங்களையும் மற்றவர்கள் மதிப்பதையும் அடிப்படையாக கொண்டே அமைகிறது
சுவீடன் துதரக வரம்புகளையும் சர்வதேச விதிமுறைகளையும் மீறி சவுதி அரேபியாவையும் சவுதி மக்கள் உட்பட உலகில் உண்டான ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான அதிகமான முஸ்லிம்கள் உயிராய் மதிக்கும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை விமர்ச்சித்திருக்கிறது
இதை நாங்கள் சவுதி அரேபியா என்ற ஒரு நாட்டிர்கு எதிரான விமர்ச்சனமாக பார்க்கவில்லை இஸ்லாம் என்ற கொள்கைக்கு எதிரான விமர்ச்சனமாக பார்க்கிறோம் அதனால் இதை நாங்கள் எழிதாக எடுத்து கொள்ள போவதில்லை
இஸ்லாத்தை விமர்ச்சித்த சுவீடனுக்கு எதிரான கடுமையான நடிவடிக்கைகளை மேர் கொள்ள தயங்க போவதில்லை
என்று கூறிய சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் சவுத் அல் பைஸல்
அவர் சொன்ன சொர்களை செயல் படுத்தும் விதமாக சவுதியில் உள்ள சுவீடன் துதரை இன்று நேரடியாக அழைத்து விளக்கம் கேட்டிருக்கிறார்
சுவீடன் சவுதிக்கும் இஸ்லாத்திர்கும் எதிராக முன்வைத்த விமர்ச்சன குறிப்புகளை சுவீடன் துதரிடம் வழங்கி இதர்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்றால் சுவீடன் உடனான துதரக உறவை நிரந்தரமாக முறித்து கொள்வது பற்றி ஆலோசிக்க போவதாகவும் சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் சவுத் அல் பைஸல் இன்று தெரிவித்தார்.


0 Comments