Subscribe Us

உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்


புத்தளம் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளத்தின் செயற்பாடுகளுக்கும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருக்கும் எதிராக நேற்று மாலை புத்தளம் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தை புத்தளம் மாவட்ட த்ரி ஸ்டார். நிவ் ஸ்டார்,  மில்டன் மற்றும் ரிவெல் செவன் ஆகிய உதைப்பந்தாட்ட கழகங்களில் ஏற்பாடு செய்தது.
 
இதன் போது இக் கழங்களின் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் சம்மேளனம் மற்றும் பொதுச் செயலாளருக்கு எதிராக சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Post a Comment

0 Comments