Subscribe Us

header ads

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்னை கவர்ந்தது சவூதியில் இஸ்லாத்தில் தன்னை இணைந்து கொண்ட பிலிப்பைன்ஸ் கிருஸ்த்துவர்கள் வாக்கு மூலம்!



ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்த்துவராக சவுதி அரேபியாவிற்கு வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த 34 வயதான மாரியோ என்றவர் சில தினங்களுக்கு தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் 

அவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டது பற்றி அவரே குறிப்பிடுவதை படியுங்கள்

நான் சவுதி அரேபியாவின் மண்ணை மிதிக்கும் போது தீவிர கிருஷ்த்துவராக தான் இருந்தேன். இங்கு வந்த பிறகு என்னுடைய முதலாளியிடம் இருந்து இஸ்லாம் தொடர்ப்பான சில புத்தகங்களை பார்வையிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது 

அந்த புத்தகங்களில் குறிப்பிட பட்டிருந்து  .இஸ்லாம் தொடர்ப்பான செய்திகள் உண்மையாகவே என்னை கவர்ந்தது அதனை தொடர்ந்து இஸ்லாம் தொடர்ப்பாக எனது தேடல் அதிகமானது இஸ்லாத்தை பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்தேன் 

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை உண்மையானதாகவும் உறுதியானதாகவும் நம்ப தகுந்ததாகவும் இருப்பதை எனது ஆய்வின் மூலம் உணர்ந்து கொண்டேன் நான் கிருஸ்த்துவத்தின் கடவுள் கொள்கையை பற்றி நன்கு அறிவேன் அது குழப்பம் நிறைந்ததாகவும் தெளிவற்றதாகவும் உள்ளது 

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்னை உண்மையாகவே ஈர்த்த தால் என்னை நான் இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன்

எனக்கு கிடைத்த இந்த அருள் எனது மனைவிக்கும் எனது இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் 

அதர்கான முயர்ச்சிகளிலும் இறங்கியுள்ளேன் எனது முயர்ச்சியில் நான் வெற்றி பெற அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
அவர் இஸ்லாத்தில் இணையும் இனிய காட்சியை தான் படம் விலக்குகிறது


நன்றி : சையது அலி பைஜி 

Post a Comment

1 Comments

  1. Saudi government i mudalil alikka wandum pirahu taan israel sweden egypt...patri pesa wendum.pakistan prachinaikku saudi taan kaaranam

    ReplyDelete