Subscribe Us

header ads

பாலைவன ரோஜா !சவூதி அரேபியாவில் மனம் கவரும் தாயிப்ஃ மலர் சீஸன்!! (படங்கள்)


சவுதி அரேபியா பாலைவனம் நிறைந்த பகுதி என அனைவரும் அறிந்தது ஆனால் அங்கும் குளிர் நிறைந்த‌ பசுமையான மனம் கவரும் இயற்கை வளங்களும் உண்டு அதில் ஒன்றுதான் மெக்கா மாகாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தாயிப் நகரம் ஆகும் .இந்நகரம் மலை பிரேதேசத்தில் அமைந்துள்ளது குளிர் சீதோசனமுடைய இந்த நகரம் மலர்களுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு விளையும் ரோஜா மலர்கள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

இங்கு ஏராளமான இடங்களில் மலர்களை உற்பத்தி செய்ய இடங்கள் உண்டு.மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மலர்களின் சீசனாகும் பூக்கள் இங்கு ஆண்டுக்கொருமை நடைபெறும் மலர் கண்காட்சியில் லட்சக்கணக்காண மக்கள் குவிவார்கள் .சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் இது மிகவும் பிரசித்தி பெற்றது.




Post a Comment

0 Comments