Subscribe Us

இந்தியாவுக்கு உடனடி விசா


இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசாவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதிவழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments