Subscribe Us

header ads

முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை.. இது மாலை தீவில்.


மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி   மொஹமட் நஷீட்டுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 13வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 22ம் திகதி (22.02.2015) முஹமட் நஷீட் மாலைதீவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments