Subscribe Us

தெமட்டகொடையில் இரண்டு கால்கள்.


தெமட்டகொடை பகுதியில் உள்ள காணிலிருந்து கால்கள் இரண்டை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொடை, ஸ்ரீ தர்ம மாவத்தையில் உள்ள காணிலிருந்து இந்த கால்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த கால்கள் இரண்டும் முழங்காலுக்கு கீழே வெட்டப்பட்டுள்ளன என்றும் உடலை காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments