Subscribe Us

header ads

புகைப்பட கண்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியும், சுவாரஸ்ய படங்களும்.(PHOTOS)



பிரபல புகைப்படப் பிடிப்பாளரும், ஊடகவியலாளருமான சங்க விதானகம அவர்களின் 10 வருட ஊடக நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் கலந்து கொண்டார்கள்.

குறிப்பிட்ட நிகழ்வில் புகைப்படங்களை ரசித்த முன்னாள் ஜனாதிபதி சரத் பொன்சேக்காவின் படத்தையும், இந்நாள் ஜனாதிபதியுடன் விமான நிலையத்தில் வைத்து எடுத்த படத்தையும்,  தான் முகத்தை மூடிய நிலையில் இருக்கும் இணையத்தில் புகழ்பெற்ற படத்தையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்ததும், இந்நாள் ஜனாதிபதி உடட்பயிற்சி செய்யும் படத்தை பார்த்து புன்னகைக்கும் காட்சி ஊடகவியாளர்களை கவர்ந்துள்ளது.

அக்கட்சிகள் உங்கள் பார்வைக்கும்..










Post a Comment

0 Comments