Subscribe Us

header ads

பீகாரில் 10 வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெற்றோரே பிட் கொடுத்து உதவிய கொடுமை


பீகார் மநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகிரது. இங்கு 14.26 லடசத்துக்கும் க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் அவர்களுக்கு 1,200 தேர்வி மையங்களே உள்ளது.


பீகார் மாநிலத்தில் உள்ள ஹஜ்பூரில் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் போது அங்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் பிட் கொடுத்து உதவி செய்கின்றனர். போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுத்து உதவி செய்கின்றனர்.

ஐந்து மாடி கட்டிட சுவர் மீது ஏறிச்சென்று ஜன்னல் வழியாக பிட் கொடுத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் நடைபெற்ற தேர்வில் 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அப்போது 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் பிட் அடித்து மாட்டிக்கொன்றனர். மாணவர்கள் தேர்ச்சி பெற பிட் வழங்கிய 100 பெற்றோர்களும் கைதி செய்யப்பட்டனர். 

Post a Comment

0 Comments