Subscribe Us

header ads

லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் இறு (09) ஆஜரான விமல்(படங்கள்)


முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவங்சவின் சொத்து வருமானம் குறித்து அறிக்கை பெறுவதற்காக இன்று 09-ம் திகதி காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமுகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தார். கருப்பு நிறக் கண்ணாடி ஒட்டப்பட்ட கருநிற காரில் 9.30 மணியளவில் தனது சட்டத்தரணியுடன் வருகை தந்தார். விமல் வீரவங்சவின் கார் ஆணைக்குழு வளாகத்திற்குள் சென்றவுடன் உடனடியாக வாசலும் மூடப்பட்டது.
ஊடகவியலாளர்களும் ஒளிப்படக்காரர்களும் திரும்பிச்சென்றிருப்பார்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆணைக்குழுவின் வாசலும் மதிலும் அவர்களின் பணிக்கு உதவியது. விமல் வீரவங்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருக்கும் படங்கள் பெறப்பட்டது.

மூலம்: ලංකාදීප லங்காதீப

தமிழில்:Hisham Hussian
DSC_2476
DSC_2489
DSC_2497

DSC_2518
DSC_2550

Post a Comment

0 Comments