Subscribe Us

header ads

இலவச Wifi இன்டெர்நெட் சேவை ஆரம்பம் அடுத்தவாரம் முதல்


இலவச  Wifi வெறும் தேர்தல் வாக்சுறுதிகளில் ஒன்றாக இருக்கும் என விமர்சிக்கபட்டு வந்தநிலையில்
இன்று இது தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
அதன்படி அடுத்தவாரம் முதல் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் அடுத்தவாரம் முதல் இலவச Wifi இன்டர்நெட் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது
அதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடெங்கிலும் உள்ள முக்கிய 100 ரயில்வே நிலையங்களில் இச்சேவை விஸ்தரிக்கபப்ட்டு இலவச Wifi இன்டர்நெட் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Post a Comment

0 Comments