கற்பிட்டி கோட்டக்கல்விப்பணிப்பாளர் S.L நூஹுலெப்பை ஓய்வு பெற்றுச் செல்வதால் கற்பிட்டி அதிபர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அவரது பிரியாவிடை வைபவம் இன்று கற்பிட்டி பல்மெரா உணவகத்தில் நடைபெற்றது. அதில் புத்தளம் வலய தமிழ்ப்பிரிவு பணிப்பாளர் Z..A சன்ஹிர், கணக்காளர், தர இணைப்பாளர் அருணாகரன், புதிய கோட்டக் கல்விப்பணிப்பாளர் அனீஸ் ,ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
-Mohamed Safras-






0 Comments