நம்மிடம் இருக்கும் Mobile களில் 2 Sim இடக் ஊடிய வசதி இருக்கின்றது ஆனால் இரண்டு Whatsapp கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்ற கவலையா..?
கவலையை விடுங்க இதற்க்கு ஒரு APPS உதவுகின்றது.
இதற்காக கொடுக்கப்பட்டுள்ள Link கை Click செய்து Download செய்துகொள்ளுங்கள். மேலும், விளக்கம் தேவை எனின் கீழே உள்ள வீடியோ பாருங்கள்.
தரவிறக்கம் செய்ய கீழே உள்ள Link கை Click செய்யவும்


0 Comments