Subscribe Us

header ads

JVP யின் முன்னால் பாராளமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் PPAF மாவட்ட காரியாலம் வருகை


JVP யின் முன்னால் பாராளமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் உடன் ஒரு விஷேட கலந்துரையாடல் PPAF மாவட்ட காரியாலத்தில் இடம்பெற்றது. 

இதன் போது கருத்து தெரிவித்த முன்னால் பாராளமன்ற உறுப்பினர், புத்தளம் அரசியல் விழிப்புணர்வு மன்றம் JVP யை ஆதரிப்பதன் ஊடாக புத்தளம் தொகுதிக்கான பாராளமன்ற பிரதிநிதியை உறுதி படுத்திக்கொள்ளலாம். என்று. தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் JVP தலைவர் அனுர குமார திசாநாயாக்கவை PPAF சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments