கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்சமயம் குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல போதை பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றியே துமிந்த சில்வாவிடம் விசாரணை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
இந்த தகவலை சிரேஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் அத தெரணவிடம் உறுதி செய்துள்ளார்.


0 Comments