Subscribe Us

header ads

இந்த குடும்பத்திற்கு உதவுவோம்..!

- Akbar Rafeek-



பிள்ளைக்கும் சுகமில்லை, போவதற்கும் இடமில்லை...!

பானந்துர, கெசெல்வத்த, இலக்கம் 673ஆம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட ஹொரகான, பள்ளியமுள்ளயில் கருனாரத்தன மாவத்தையினை வதிவிடமாகக் கொண்ட மொஹமட் சரீப் மொஹமட் மர்சூக் பற்றிய மேற்படி தலைப்பிட்ட செய்தியை 'லன்காதீப '22/02/2015 திகதி அதன் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அவரின் மணைவி மூட்டுவருத்த்தினால் பாதிக்கப்பட்டவர், இரண்டாவது மகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர், அவருக்கு சொந்த வீடு இல்லை, நிரந்தரத் தொழிலும் இல்லை. 14 வயது மூத்த மகள் வறுமையினால் படிப்பை இடையில் நிறுத்தியவர். இவைதான் அவர்களின் குடும்ப விபரம்.

முஸ்லிம்களிடம் அல்ல பொதுவாக நாட்டு மக்களிடம் உதவி கோருகிறார்.

வங்கிக்கணக்கு இலக்கம்:040006882670_ /101.
செலான் வங்கி,
சரிக்காரிமுள்ள.
கணக்கின் உரிமையாளர்:மொஹமட் பலீள் மிந்துல் ஹைர்.
தொலைபேசி:071 01 59 892

மதிப்பிற்குரிய சகோதரர்களே, வறுமை குப்ரை நெருங்கச்செய்யும் என்பது பெருமானாரின் வாக்கு. அவர்களைப் பாதுகாப்பது சமூகத்தின் கடமை. தனது பெண் பிள்ளைகளின் புகைப்படத்தோடு உதவிகோரும் மனிதன் உண்மையில் தேவையுடையவனாகவே இருப்பான். இவர்களுக்கு உதவுவது முதலில் இலங்கை முஸ்லிம்களைச் சாரும். விமர்சனங்களை விட்டுவிட்டு அல்லாஹ்
எமக்கருளியுள்ளவற்றிலிருந்து வழங்குவோம்.

Post a Comment

0 Comments