Subscribe Us

ஜனாதிபதி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல்


போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அத்துரலிய ரதன தேரர், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யு.டீ.பஸ்நாயக்க ஆகியோருடன் பொலிஸ்மா அதிபர், முப்படைத் தளபதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


Post a Comment

0 Comments