Subscribe Us

header ads

உங்கள் அபிமான விடிவெள்ளி பத்திரிகை நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாகிறது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)


முஸ்லிம் சமூகத்தின் முதன்மைக் குரல் என்று அழைக்கப்படும் உங்கள் அபிமான விடிவெள்ளி த்திரிகை 16-02-2015 நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாக வெளிவருகின்றது.

மேற்படி பத்திரிகை திங்கள் முதல் வியாழன் வரை தினசரி விலை 15 ரூபாவுக்கும் ெள்ளிக்கிழமைகளில் வார இதழ் 30 ரூபாவுக்கும் உங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து பத்திரிகை ுகவர்களிடம் பெற முடியுமென விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments