மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வயர்லெஸ் சார்ஜரினை இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
பல வர்ணங்களில் வடிவமைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சார்ஜரினை 59 டொலர்கள் பெறுமதியில் மைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து கொள்வனவு செய்ய முடியும்.
Microsoft Nokia DT-903 எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சாதனத்தை கணனியுடன் இணைத்து சார்ஜ் செய்யக்கூடிய வகையில் USB இணைப்பானும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments