இந்திய விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியார் சகிதம் நாடு திரும்பியுள்ளார்.
இவருடன் சென்ற
குழுவினர் இன்னமும் நாடு திரும்பவில்லை எனவும், ஜனாதிபதி தம்பதியினர்
மட்டும் இன்று முற்பகல் 11.00 மணிக்கு, யூ.எல்.166ஆம் இலக்க விமானத்தில்
நாடு திரும்பியுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன..


0 Comments