Subscribe Us

header ads

இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரம்!! மைத்திரி வழங்கினார்!!

இராணுவமயமாக்கத்தை சட்ட வலுவுள்ளதாக்கும், இராணுவத்தினருக்குப் பொலீஸ் அதிகாரங்களை வழங்கும் பிரகடனத்தில் புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தது.
போலிஸாரை போன்றே இராணுவத்திற்கும் எவரையும் கைது செய்வது மற்றும் தடுத்து வைப்பது போன்ற அதிகாரங்களை இவ்வர்த்தமானி அறிவிப்பு வழங்கியுள்ளது.
மாற்றத்திற்காக வாக்களிப்பதாக கூறி ஆதரவளித்த தமிழ் தரப்புக்கள் பலவும் இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.

Post a Comment

0 Comments