Subscribe Us

ஏப்ரலில் உலகக் கிண்ண பூப்­பந்­தாட்டம்


லண்­டனில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் தமிழ் உற­வு­களை ஒன்­றி­ணைக்கும் உலகக் கிண்ண பாட்­மின்டன் (பூப்­பந்­தாட்டப் போட்டி) போட்­டி­களில் பங்­கு­பற்ற விரும்­புவோர் விண்­ணப்­பிக்­கு­மாறு உலக தமிழர் பூப்­பந்­தாட்டப் பேரவை அழைப்பு விடுத்­துள்­ளது.

புலம்­பெ­யர்ந்து ஐரோப்­பிய நாடு­களில் வாழும் இலங்கை தமி­ழர்­களால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள விளை­யாட்­டுத்­துறை அமைப்பே உலக தமிழர் பூப்­பந்­தாட்டப் பேர­வை­யாகும்.
இப் போட்­டி­களில் பங்­கு­பற்ற விரும்­புவோர் தங்­க­ளது விசா அனு­ம­திக்­கான விண்­ணப்­பங்­களை இம் மாதம் 15ஆம் திக­திக்கு முன்னர் இணை­யத்­தி­னூ­டாக சமர்ப்­பிக்க வேண்டும் எனக் கோரப்­பட்­டுள்­ளனர்.

இது தொடர்­பான ஆலோசனைகளைப் பெறவிரும்புவோர் பின்வரும் தொலைபேசி பாலா 00 33 6 5147 5083, சிங்கம் 00 41 78 602 17 81, கிருபா 00 44 7891 110 979 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments