Subscribe Us

பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் விலகி விடுவேன்: தயாசிறி ஜயசேகர

மேற்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள் மூவர் தன்னை மேற்கு மாகாண பிரதான அமைச்சரவையில் இருந்து விலக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவகின்றனர் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவ் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் தான் அப்பதவியை விட்டு விலகிவிடுவதாக மேற்கு மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் மூவரில் இருவர் குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தவதாகவும் கடந்த மேற்கு மாகாண சபை தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்காக செயற்பட்டார்கள்.

எனினும் அவர்கள் தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் முதலமைச்சரை மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments