ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிரிசேனவை புலி எனக் கூறியவர்கள் இன்று “சிரிசேன சரணங் கச்சாமி” எனக் கூறுவது வியப்பானது என வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு கருத்துத் தெரிவித்ததனால் எதிர்க் கட்சியினர் எழுப்பிய சப்தத்தினால், பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


0 Comments