முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை சிலாபம் முன்னேஸ்வரம் கோயிலுக்கு சென்றுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி கோயில் பூசகரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சென்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments