Subscribe Us

மகிந்தவின் பாரிய கொள்ளை சிக்கியது! சாட்சியுடன் வெளிபடுத்துவேன்: நிதி அமைச்சர்



கடந்த அரசாங்க ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியுடன் மேலும் பல தகவல்களை வெளிபடுத்த ஆயத்தமாகவுள்ளதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல் பல தன்னிடம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments