Subscribe Us

header ads

புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு


2015ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப்பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பரீட்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments