வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நியாஸ் அவர்கள் இன்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை கல்வியமைச்சில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது புத்தளம் பிராந்தியத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்வியமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
குறிப்பாக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர், பௌதீக வள பற்றாக்குறை போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டது.
Mohamed Niyas
Member Of North western Provincial Council
Media Unit
0 Comments