Subscribe Us

பாதணிகள் வாங்கும் பொது மிகவும் கவனம் செலுத்தவும்....!



ஒரு ஆடை வாங்குவதற்கே எத்தனையோ கடைகள் ஏறி இறங்குகின்றோம் அனால் சில சில சிறிய விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை

இப்போது பாதணிகள் ''அல்லாஹ்'' ''முஹம்மது'' என்று இஸ்லாம் மதத்தையும் எமது சம்முஹதையும் முஸ்லீம்களையும் பிடிக்கத சில விச கிருமிகளின் எம்மை எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவனப் படுத்தும் நோக்கில் இவ்வாறன வேலைகளை செய்கின்றனர் இப்படியான விச கிருமிகளின் வேலை இது ஆகவே இவ்வரன தயாரிப்புக்களை வாங்கும் பொது அதி கூடிய கவனம் செலுத்தவும்

இவ்வாறன பாதணிகளை புறக்கணிப்போம் அதிகமாக ஷேர் (share )செய்யவும்...!!

நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே.









Post a Comment

0 Comments