Subscribe Us

இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன்

இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன் ஒன்று அவுஸ்­தி­ரே­லி­யாவில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மீனின் இரு வாய்­களும் உட்­பு­றத்தில் இணைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. - See more at: http://metronews.lk/article.php?category=lifestyle&news=8983#sthash.nXB7FVgI.dpufஇரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன் ஒன்று அவுஸ்­தி­ரே­லி­யாவில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது.
இம்­மீனின் இரு வாய்­களும் உட்­பு­றத்தில் இணைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

 


தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மாநி­லத்தின் ஏரி­யொன்றில் இம்மீன் பிடிக்­கப்­பட்­டுள்­ளது.
"மேற்­படி மீனின் மேற்­புற வாய் திறந்து மூடு­கி­றது. ஆனால் கீழ் புறத்­தி­லுள்ள வாய்
நிரந்­த­ர­மாக திறந்­த­வாறு உள்­ளதைப் போல் தென்­ப­டு­கி­றது" என இம்­மீனை பிடித்த
கெரி வார்விக் என்பவர் கூறியுள்ளார்.
இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன் ஒன்று அவுஸ்­தி­ரே­லி­யாவில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மீனின் இரு வாய்­களும் உட்­பு­றத்தில் இணைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மாநி­லத்தின் ஏரி­யொன்றில் இம்மீன் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. "மேற்­படி மீனின் மேற்­புற வாய் திறந்து மூடு­கி­றது. ஆனால் கீழ் புறத்­தி­லுள்ள வாய் நிரந்­த­ர­மாக திறந்­த­வாறு உள்­ளதைப் போல் தென்­ப­டு­கி­றது" என இம்­மீனை பிடித்த கெரி வார்விக் என்பவர் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments