Subscribe Us

அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தை அழகு படுத்தும் முயற்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர்


அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தை மிக அழகான முறையில் செப்பனிடுவதற்கான பல முயற்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேற்கொண்ட முயற்சியினால் இன்று காலை (20) அதற்கான பணியை ஆரம்பித்து வைப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் உள்ளிட்ட குழுவிடம் கலந்துரையாடுவதையும், மைதானத்தின் ஆரம்பப் பணியியை ஆரம்பித்து வைப்பதையும் படங்களில் காணலாம்.




(படங்கள் – மீனோடைக்கட்டு நிருபர்)
-பைஷல் இஸ்மாயில் -

Post a Comment

0 Comments