கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலகட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரூபாவாஹினி தொலைக்காட்சியில் மேற்கொண்ட விளம்பரக் கட்டண நிலுவை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமரத்ன திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இதன்படி, 50 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை முன்னாள் ஜனாதிபதி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments