Subscribe Us

இவரும் மரம் நடுகிறார்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) முற்பகல் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு விஜயம் செய்தார். சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில், சபைக்கு தனது முதலாவது விஜயத்தை நினைவுகூரும் முகமாக ஜனாதிபதி மரக் கன்று ஒன்றை நாட்டினார். சுற்றாடல் அமைச்சு மற்றும் அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.


Post a Comment

0 Comments