Subscribe Us

தம்மிக பிரசாத்திற்கு பதில் துஷ்மன்த சமீர


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்தின் வெற்றிடத்திற்கு வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர  நியமிக்கப்பட்டுள்ளார்.

கையில் காயம் ஏற்பட்டதையடுத்து உலகக் கிண்ண போட்டிக்கான அணியிலிருந்து தம்மிக பிரசாத் நீக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பயிற்சியின்போது காயத்திற்குள்ளான பிரசாத், நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே அவருக்கான மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளரான துஷ்மன்த சமீர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments