புத்தளம் நகர வாசிகளின் அன்றாட வேலைச் சிரமங்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் ஹலாலான பொருட்களைமற்றும் சேவைகளை வழங்கும் நோக்கோடு All in All நிறுவனம் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.
சமய வாழிபாடுகளோடு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் திறப்பு விழாவில் Eco Green Farm மற்றும் Puttalam Livestock ஆகியனவைகளின் முகாமைப் பணிப்பாளர் திரு J .M லிப்டி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சேவைநடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.
வீடுகளிலோ, வியாபார நிலையங்களிலோ அல்லது நிறுவனங்களிலோ ஏற்படும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒரேயொரு தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டு பல்வேறுபட்ட ஹலாலான சேவைகளை உங்கள் வாசலுக்கே கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
அழையுங்கள் 0767 800 400


0 Comments